75ஆயிரம் கடைகளில் இருவரின் தெரிவு என்ன?
2021-07-08 17:23:33

உலகின் மிகப் பெரிய அன்றாடப் பொருட்களின் மொத்த விற்பனை சந்தை என்ற பெருமை பெற்ற யீவூ சர்வதேச வர்த்தகச் சந்தையில் தேன்மொழியும் இலக்கியாவும் முதன்முறையாக வந்திருக்கின்றனர்.

பல ஆண்டுகளில் தொடர்ந்து விரிவாகி வந்துள்ள இந்த பெரிய சந்தையில் 5 பகுதிகள் அமைக்கப்பட்டன. இங்கு கிட்டதட்ட 75,000 கடைகள் நிறுவப்பட்டுள்ளன.  தமிழ் நண்பர் ஒருவருக்கு தேன்மொழியும் இலக்கியாவும் வாங்கி கொண்டு வந்துள்ள அன்பளிப்புகள் என்னென்ன? இந்த சுவையான காணொளியை நீங்கள் கண்டுரகிக்க தவறாதீர்கள்...