கோவிட்-19 தோற்ற ஆய்வை ஆயுதமாக்க அமெரிக்காவின் தீய முயற்சி!
2021-07-28 15:50:27

கோவிட்-19 தோற்ற ஆய்வை ஆயுதமாக்க அமெரிக்காவின் தீய முயற்சி!_fororder_fdd4704f11d740dd97ed409ecd1ecdae

படம்-cgtn

சமீபத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் பேரில்,  கோவிட்-19 தோற்றம் பற்றி சீனாவில் 2ஆவது கட்ட ஆய்வு மேற்கொள்ள, உலக சுகாதார அமைப்பு முனைந்துள்ளது.

கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வை அரசியலாக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், ஆய்வக கசிவு என்ற சதியைப் பரப்பி, சீனா மீது அவதூறு செய்து அரசியல் நலன்களைப் பெறுவதற்கான ஆயுதமாக உருவாக்கி வருகின்றனர்.