சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை லிதுவானியா மீறல்
2021-08-11 17:40:15

சீனா மற்றும் லிதுவேனியா இடையிலான தூதாண்மை உறவுகளான கூட்டறிக்கையை லிதுவானியா மீறி, "தைவான்" என்ற பெயரில் "பிரதிநிதி அலுவலகத்தை" நிறுவ தைவான் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. லிதுவேனியாவுக்கான சீனத் தூதரை 10 ஆம் நாள் சீன அரசு திரும்பி அழைத்துக் கொண்டது. சீனாவுக்கான லிதுவேனியத் தூதரை திரும்ப அழைக்குமாறு லிதுவேனிய அரசுக்குச் சீன அரசு கோரிக்கை விடுத்தது. சீனாவின் இறையாண்மை சுதந்திரம் மற்றும்  உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை மீறினால், உறுதியாக பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இச்செயல் காட்டுகின்றது.