Vlog7 பழைய நகரில் நிலவும் புராணக்கதை!
2021-08-11 08:59:35

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் 7ஆம் அத்தியாயம் வெளிவந்துள்ளது. சீன மொழியில் ஃபோடான் என்ற சொல்லுக்கு தமிழில்  புத்தக் கோயில் என்று பொருள். யூவூ நகரத்தில் ஆயிரம் ஆண்டு  வரலாற்று உடைய ஃபோடான் எனும் பழைய நகர் உண்டு. இந்த பழைய நகரில் ஒரு புராணக்கதை பரபரப்பை கேட்டலாம். இன்றைய நிகழ்ச்சியில், தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இந்நகரில் சுற்றி பார்த்து இந்த கதையைக் கேளுங்கள்...