அமெரிக்கா- சீனா இடையே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலை ஆழமாக்கம்!
2021-08-16 18:08:56

பொருளாதாரத் துறையில் சீனாவுடனான தொடர்பைத் துண்டிப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வர்த்தகம் மற்றும் முதலீடு பற்றிய புள்ளிவிவரங்களின் பார்வையில்,   அமெரிக்கா - சீனா இடையே  ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலை ஆழமாகி வருகிறது. இதுவே,எதிர்கால ஆண்டுகளில் போட்டித் திசைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கடும்.

போட்டித் தீவிரமும் சார்ந்திருப்பு ஆழமாக்கமும் போன்ற புதிய  அமெரிக்க – சீன உறவு நிலைமை என்ற தலைப்பில் அமெரிக்கவின் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் எனும் ஆய்வு கழகம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.