பயனுள்ளதாகவும் செலவு குறைவாகவும் உள்ளன விரிவான நோய் தடுப்பு நடவடிக்கைகள்: கருத்து
2021-08-19 19:18:00

சில மாதங்களுக்கு முன்பே,  உருமாறிய கரோனா டெல்டா வைரஸ் பரவல், சீனாவின் குவாடோங் மாநிலத்தில் ஏற்பட்டது. விரிவான நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை, பயனுள்ளதாகவும் செலவு குறைவாகவும் உள்ளன என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.  உள்ளூரில் வைரஸ் பரவல் குறைந்து வருவதுடன், சீனா தொற்றுத் தடுப்பில் வெற்றியை நோக்கி செல்கின்றது என்று ஹாங்காங்கின் “சௌத் சீனா மோர்னிங் போஸ்ட் எனும் நாளிதழ் 18ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.