பிற நாடுகளின் மனித உரிமையை மதிப்பீடு செய்யும் அமெரிக்காவின் மோசமான ஆள் கடத்தல் வியாபார நிலைமை
2021-08-24 15:16:38

ஆகஸ்ட் 23ஆம் நாள் ஐ.நாவின் “கருப்பு அடிமைகள் கடத்தல் வியாபாரம் ரத்து செய்யப்பட்ட சர்வதேச தினம்” ஆகும். ஆனால், மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஆள் கடத்தல் வியாபார நிலை, தற்போதைய அமெரிக்காவில் இன்னும் தொடர்ந்து நிலவுகிறது. 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதிவான  ஆள் கடத்தல் வியாபார வழக்குகளின் எண்ணிக்கை 11500 ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22326 ஆகும். இத்தகு மோசமான மனத உரிமைப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு பிற நாடுகளின் மனித உரிமையை மதிப்பீடு செய்யும் உரிமை இல்லை.