அமெரிக்க பிரிட்டன் அரசியலாளர்களின் ரட்டை வரையறை
2021-09-09 15:35:58

ஹாங்காங் காவல்துறை 8ஆம் நாள் சட்டத்தின் படி மேற்கொண்ட, ஹாங்காங்கில் குழப்பம் ஏற்படுத்தும் குழுவின் உறுப்பினர்களின் கைது நடவடிக்கையை பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லாபுவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புலின்கனும் விமர்சித்தனர். ஹாங்காங் காவல்துறையின் இந்நடவடிக்கை, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் மாறுபட்ட கருத்துகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவை ஆகும் என்றனர். இத்தகைய கருத்து, ஹாங்காங்கில் தவறிழைப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும். ஹாங்காங் காவல்துறையின் நடவடிக்கை நேர்மையாகவும் தேவையாகவும் உள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டனின் அரசியல்வாதிகள் பின்பற்றும் இரட்டை வரையறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.