சோங்சிங் பயணப் படங்களின் முன்னோட்டம்!
2021-10-04 17:11:38

பயணிகளை கவரும் சோங்சிங் மாநகரில், கண்களுக்கு விருந்தளிக்கும்  நிறைய காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். வியக்க வைக்கும் வழிச்சாலைகள்,  வித்தியாசமான கட்டிடங்கள், ஹாட் – பாட் உணவு, அழகியான இரவுக் காட்சி,  இனிமையான வாழ்க்கை முறை போன்றவை சோங்சிங்கில்  பார்க்காலம்...அனுபவிக்கலாம்...

இந்த முன்னோட்டப் பதிவில், தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து பார்க்க வாங்க!