நோய் எதிர்ப்பில் மேலை நாடுகளின் போலி முகம்
2021-10-04 18:46:55

கொவைட்-19 நோய் உலகளவில் பரவி வரும் சூழ்நிலையில், தடுப்பூசியானது நோய் எதிர்ப்பிலும் மனித குலத்தின் வாழ்வுரிமை மற்றும் உடல் நலம் உரிமையைப் பேணிக்காப்பதிலும் வலுவான வசதியாகும்.

குறிப்பாக, அமெரிக்காவைப் போன்ற சில மேலை நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் அளவை விட கூடுதலான தடுப்பூசிகளைப் பதுக்கி வைதுள்ளதுடன், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தி வருகின்றன.

தற்போது, வளர்ந்து நாடுகளில் தடுப்பூசி போட்டப்பட்ட மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 41 விழுக்காடாகும். ஆனால், மிக வளர்ச்சி குறைந்த 46 நாடுகளில் தடுப்பூசி போட்டப்பட்டவர்கள் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மட்டும் வகிக்கின்றனர். மக்கள் ஒப்பிட்டு கூறுகையில், மனிதர்கள் பொது சீற்றத்தை எதிர்நோக்கும் போது, செல்வ நாடுகள் வறிய நாடுகளின் உயிர் படகை கொள்ளையடித்து சென்றன என்று தெரிவிக்கின்றனர்.

மனித உமையை உண்மையாக மதிப்பிட்டால், தடுப்பூசிகளின் நேர்மையான பகிர்வுக்கு ஆதரித்து செயல்படும் அல்லவா?