சீனாவின் முழுமையான ஒருமைப்பாடு தடுக்கப்பட முடியாத வரலாற்றுப் போக்கு
2021-10-09 19:37:26

சீனாவின் முழுமையான ஒருமைப்பாடு என்ற வரலாற்றுக் கடமை நனவாக்கப்படும். அது கண்டிப்பாக நிறைவேற்றப்பட முடியும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள் நடைபெற்ற “சின் ஹாய்”(1911) புரட்சியின் 110ஆம் ஆண்டு நிறைவு மாநாட்டில் தெரிவித்தார். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிகாக்கும் மனவுறுதியை  இது வெளிக்காட்டுகிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டை நனவாக்குவது சீனத் தேசத்தின் அடிப்படை நலனாக விளங்குகிறது. சீனாவின் ஒருமைப்பாட்டை நனவாக்குவது உறுதி. புதிய காலத்தில் சீனத் தேசத்தின் பெரும் மறுமலர்ச்சிக்கான கோரிக்கையாக இது உள்ளது.

சீனா, நாட்டின் முழுமையான ஒருமைப்பாட்டை நனவாக்குவது வரலாற்றுப் போக்காகும். எவராலும் எந்த சக்தியாலும் அது தடுக்கப்பட முடியாது.