இயற்கை எழில்மிக்க ஆற்றுத் தீவு!
2021-10-11 21:00:47

தீவு...ஆறு...வயல்!

நெல்...கத்திரி...வெள்ளரி!

இங்கே...செம்ம அழகு!

தூய்மையான தண்ணீரும் பசுமை மலையும், தங்கத்தைப் போன்று மதிப்புமிக்கது. உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பில் இத்தகைய தத்துவத்தை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. சோங்சிங்கிலுள்ள குவாங்யாங் தீவில் இயற்கை எழில்மிக்க சூழல் காணப்படுகிறது. இந்த காணொலிப் பதிவில், தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இயற்கையின் அழகை கண்டு மகிழங்கள்...