சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு துவக்கம்
2021-10-19 16:34:14

சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு துவக்கம்_fororder_111

சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு அக்டோபர் 18ஆம் நாள் சீனாவின் ஹேநான் மாநிலத்தின் காய்ஃபொங் அருங்காட்சியகத்தில் துவங்கியது. காய்ஃபொங் நகர், சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகர் மற்றும் ஷாவ்சிங் நகர் ஆகிய இடங்களில் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலப் பண்பாட்டின் தனிச்சிறப்புடைய ஈர்ப்பு ஆற்றலை இக்கருத்தரங்கு எடுத்துக்காட்டுவதுடன், தலைச்சிறந்த பாரம்பரிய பண்பாடு நவீன வாழ்க்கையுடன் ஒன்றிணையவும் துணைப் புரியும்.

சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு துவக்கம்_fororder_2222

பண்பாடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்புக்கான 5 திட்டப்பணிகள்  இத்துவக்க விழாவில் கையொப்பமாகின. இந்த 3 நகரங்கள், இக்கருத்தரங்கு உள்ளிட்ட மேடைகளின் மூலம் ஆழமான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, நகரங்களின் புகழை, சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும்.

சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு துவக்கம்_fororder_3333

மேலும், இத்துவக்க விழாவில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலப் பண்பாடு பற்றிய கண்காட்சியைக் கண்டு இரசித்தனர்.

சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு சொங் வம்சக் காலம் பற்றிய 6வது கருத்தரங்கு துவக்கம்_fororder_4444