#Episode4 சோங்ங்கில் ஒரு நாள் வாழ்க்கை அனுபவம்!
2021-11-02 14:24:52

சோங்சிங், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில்,  அதிசயமான கட்டிடங்கள், வியக்க வைக்கும் விதவிதமான போக்குவரத்து வசதி,  அழகிய இரவுக் காட்சி, “ஹாட் பாட்” உணவு  உள்ளிட்டவற்றால், சோங்சிங் மாநகரம், சீனாவின் சமூக வலைதளங்கில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதோடு, ஆண்டுதோறும் அதிக அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.  மேலும்,  2015ஆம் ஆண்டு,  சோங்சிங் மற்றும் சென்னை ஆகியவை,  நட்பு நகரங்களாக(சகோதரி நகரங்கள்) இணைந்துள்ளன.

இப்போது,  சோங்சிங் பயணம் பற்றிய காணொளி நிகழ்ச்சித் தொடரின் கிடைசி அத்தியாயம் வெளியானது.  சோங்கிங்கில் தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறையை தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் அனுப்பித்து கண்டு மகிழுங்கள்...