காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் செயல் முக்கியத்துவம்
2021-11-03 10:36:24

ஐ.நா காலநிலை மாற்றக் கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 26ஆவது மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் உலக காலநிலை நிர்வாகத்திற்கு அறிவுத்திறமையை மீண்டும் வழங்கி,  காலநிலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திசையை சுட்டிக்காட்டினார்.

சீனாவின் திட்டத்தில் செயல் என்பது மிக முக்கியமானது. அறைகூவல்களை கூட்டாக சமாளிப்பதில் சர்வதேச சமூகத்தின் விருப்பமும் ஆற்றலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் செயல் மேலும் முக்கியம். இதனால் தான் விருப்பம் உண்மையாக மாற்றப்பட்டலாம்.

பலதரப்புவாதம் தலைசிறந்த முறையாகும். காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக செயல் கோட்பாட்டை ஷிச்சின்பிங் வழங்கினார்.

பசுமை வளர்ச்சியை விரைவுபடுத்தி, தொழில்நுட்ப புதுப்பிப்புகளுடன் பொருளாதார மற்றும் சமூக பசுமை வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்மொழிங்தார். இது, சர்வதேச சமூகத்துக்கு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் புதிய பாதையை வழங்கியுள்ளது.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் செயல் தான் திறவுகோலாகும்.