உயர்ந்த விலையால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கான பாடம்
2021-11-24 20:48:04

இந்த ஆண்டு நன்றி செலுத்தும் விழாவின் இரவு உணவு விருந்தில்  "அமெரிக்கர்கள்  நிறைய பணம் செலவழித்தவுள்ளனர்." என்று "நியூயார்க் டைம்ஸ்" கூறுகின்றது。

அக்டோபர்  மாதத்தில்  அமெரிக்காவின் பண வீக்க விகிதம், ஏறக்குறைய 31 ஆண்டுகளில்  இல்லாத புதிய பதிவை எட்டியதை மக்கள் கவனித்துள்ளனர்.

அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், அமெரிக்க வணிகச் சங்கம் ஆகியவை வழங்கிய புள்ளிவிவரங்களின் படி, சீனாவின் மீது வசூரித்த வரி அதிகரிப்பால் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு 11 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களுக்கு மேலான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, புதிய ரக கரோனா வைரஸ் பரவலை விரைவில் கட்டுப்படுத்தி, அமெரிக்க மக்களின் நலன் மற்றும் சர்வதேசச் சமூகத்துக்குப் பொறுப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.