நோய்ப்பட்ட அமெரிக்க ஜனநாயகம்
2021-12-05 20:16:45

அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு முறை, அமெரிக்கா மட்டுமே நடைமுறைப்படுத்தியதன் விளைவு. தனித்துவம் வாய்ந்த இவ்வமைப்பு முறைக்கு பொதுதன்மை இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் 5ஆம் நாள் வெளியிட்ட அமெரிக்க ஜனநாயகத்தின் நிலைமை எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வறிக்கையில், நோய்வாய்ப்பட்ட அமெரிக்காவின் அமைப்பு முறை பின்னோக்கி செல்கிறது, அதன் ஜனநாயகத்தில் நிறைய கழப்பங்கள் உள்ளன, தனது ஜனநாயகத்தை அமெரிக்கா ஏற்மதி செய்வதில் ஏற்பட்ட தீய விளைவுகள் ஆகிய துறைகளை ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு முறை பின்னோக்கி சென்று, ஜனநாயக அமைப்பு முறையின் இலக்கிலிருந்து விலகியுள்ளது.