சின்ஜியாங்கைத் தடுக்கும் அமெரிக்க அரசியல்வாதி
2021-12-17 20:26:27

"உய்கூர் கட்டாய உழைப்பு தடுப்பு மசோதவை" அமெரிக்க செனெட் அவை 16ஆம் நாள் நிறைவேற்றியது. அமெரிக்காவில் சின்ஜியாங்கையே இன்னும் ஏன் சிலர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.

"தேசிய இன மற்றும் மத மோதல்கள், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டி, சீனாவைச் சீர்குலைப்பது அமெரிக்காவின் நோக்கமாகும் என்று ஆஸ்திரேலியச் செய்தி ஊடகமான அலாட் சர்விஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஜியாங் தொழிற்துறையின் வளர்ச்சியைத் தடுப்பது, சின்ஜியாங்கில் "கட்டாய வறுமை" மற்றும் "கட்டாய வேலையின்மை" ஆகியவற்றை உருவாக்க அமெரிக்கா முயன்று வருகின்றது.

உண்மைகள் வதந்திகளை அரைக்கும் சிறந்த இயந்திரமாகும்.

எந்த பொய்களும் அரசியல் சூழ்ச்சிகளும் சின்ஜியாங்கின் வளர்ச்சி சாதனைகளை அழிக்க முடியாது. சின்ஜியாங்கின் செழுமையையும் முன்னேற்றங்களையும் தடுக்கவும் முடியாது.