தாமரை கிழங்கு அறுவடை
2022-01-05 09:48:00

சீனாவின் மிக பாரம்பரிய விழாவான வசந்த விழா வரவுள்ளது. சமீபத்தில் ஜியாங் சூ மாநிலத்தின் தெய் சாங் நகரிலுள்ள விவசாயிகள் தாமரை கிழங்கு அறுவடையில் ஈடுப்பட்டுள்ளனர்.