வசந்த விழாக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சி
2022-01-13 19:44:46

சீன ஊடகக் குழுமம் தயாரிக்கும் வசந்த விழாக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சி,  உலகளவில் மிக அதிக ரசிகர்கள் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும் என்று ‘கின்னஸ் உலக சாதனைகள்’ உறுதி செய்துள்ளது

கடந்த 40 ஆண்டுகளில்,  சீனப் புத்தாண்டு முன்தின இரவில் வசந்த விழாக் கொண்டாட்டக் கலைநிகழ்ச்சியை சீனர்கள் கண்டு மகிழ்வது  என்பது முக்கிய வழக்கமாகும்.  ‘புலி ஆண்டு’ என அழைக்கப்படும் சீனப் புத்தாண்டை வரவேற்கும் இந்த கலைநிகழ்ச்சியில் விதவிதமான சிறப்பான நிகழ்ச்சிகள் அடக்கம்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாளிரவு 8மணிக்கு உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்படும். பார்க்கத் தவறாதீர்கள்!