• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 08:58:28    
புகழ்பெற்ற பாடகி குவான் மு சென் அம்மையார்

cri

ஒழுக்கநெறி, நடிப்பு நுட்பம் இரண்டிலும் சிறந்து விளங்கும் கலைஞ்ர் என்று, குவான் மு செனுக்குப் புகழாரம் சூட்டப்பட்டது. அதன் பின், எமது செய்திமுகவர் அவரைப் பேட்டி கண்டார். அவர் கூறியதாவது—

"இவ்வளவு அதிகமான ஆண்டுகளில், நான் பல மேடுபன்னங்களை, சில சமயம் துன்பகரமான அனுபவங்களைக் கூட அனுபவித்துள்ளேன். இப்போது எனக்கு ஒரு புதிய துவக்கப்புள்ளியாகும். தொடர்ந்து நல்ல பாடல்களை ரசிகர்களுக்கு வழங்க விரும்புகிறேன். என் கலையையும் எங்கள் பாட்டொலியையும் கொண்டு அனைவரும் என் மீது காட்டும் அன்புக்கு கைம்மாறாக வழங்க விரும்புகிறேன்" என்றார் குவான் மு சென்.

1  2  3  4  5  6  7