
1953ல் மத்திய சீனாவின் ஹோ நான் மாநிலத்தில் பிறந்த குவான் மு சென், தியன் சியென் மாநகரில் வாழ்கிறார். அவருடைய தந்தை ஓர் இதழின் பதிப்பாசிரியயராவார். தாயார் இசையை விரும்பும் அறிவாளராவார். தாயாரின் செல்வாக்கால், அவர் சிறு வயதிலிருந்தே இசை மற்றும் நடன துறையில் தன் திறமையைக் காட்டினார். ஆனால், அவர் 10 வயது சிறுமியாக இருந்த போது, தாயார் காலமானார்.
அப்போது சீனா பண்பாட்டுப் புரட்சி எனும் கொந்தளிப்பான காலகட்டத்தில் இருந்தது. ஆகவே, அவர் இசைப் பாதையில் செல்ல முடியவில்லை. ஜுனியர் பள்ளிப் படிப்புக்குப் பின், அவர் ஒரு தொழிற்சாலையின் சீராக பணியாற்றலானார்.
1 2 3 4 5 6 7
|