• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 18:23:08    
நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற நடவடிக்கைகள்

cri

இதனால் அடுத்த 2 ஆண்டுகளில், பல்வேறு இடங்களின் அடிப்படை வசதிகள், உயிரின சுற்றுச்சூழல், மக்களின் வாழ்க்கை நிலை முதலிய துறைகளிலான திட்டப்பணிகளுக்கு, நடுவண் அரசு நிதி ஆதரவளிக்கும். அதன் மூலம், உள்நாட்டு தேவையை விரிவாக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் இத்திட்டம், தற்போதைய உள்நாட்டுப் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நிதி நெருக்கடி குறித்து சீனா தீர்மானித்த காலத்துக்கு ஏற்ற கொள்கையாகும். சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் தொழில் வளர்ச்சி ஆய்வகத்தின் தலைவர் huchunli கூறியதாவது,

வெளிநாட்டு தேவை குறைவு என்ற நிலையில், உள்நாட்டு தேவையை விரிவாக்குவது, பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து விசையாகும் என்றார் அவர்.

1 2 3 4 5 6