பொது மக்களின் வாழ்க்கை உத்தரவாதத்துக்கான ஒதுக்கீடு, பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டத்தின் தனிச்சிறப்பாகும். மக்கள் முதன்மை, நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்குவது முதலிய சீன அரசின் வளர்ச்சி கண்ணோட்டத்தை இது வெளிப்படுத்துகிறது. சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் liu shijin இதைச் சுட்டிக்காட்டினார்.
10 நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம், மக்கள் அதிக நலன்கள் பெறுவர். வீடு, கல்வி, மருத்துவ சிகிச்சை, முதுமையில் வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஆகியவை, தற்போது மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளைத் தீர்த்தால், மக்களின் கவலைகள் குறையும் என்றார் அவர்.
1 2 3 4 5 6
|