இக்கொள்கையின் வழிகாட்டுதலுடன், சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி, 3 திங்களில் தொடர்ந்து 4 முறை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
தவிர, கடன் அளவு மீதான தடையை சீன மக்கள் வங்கி நீக்கியது. நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு நிதி அமைப்புகள் கடன் வழங்குவதை, சீன மக்கள் வங்கி ஊக்குவிக்கிறது. இதனால் நிதி திரட்ட முடியாமல் தவித்து, வளர்ச்சி தடுக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றன. 1 2 3 4 5 6
|