
புணி புரிந்த ஓராண்டுக்கு பின், தேர்வு மூலம் தெரிந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனம் நடத்திய மின்னாற்றல் தொழில் நுட்பப் பயிற்சி வகுப்பில் அவர் சேர்க்கப்பட்டார். நேரத்தை வீணாக்காமல், நாள்தோறும் வகுப்பில் கொடுக்கப்பட்ட நூல்களை இரவில் படித்தார். அவரது மாணவி கூறியதாவது:
"சாதாரண நாட்களில், என் ஆசிரியர் உணர்வுபூர்வமாக வேலை செய்கின்றார். பல்வேறு அனுபவங்களின் மூலம் படிப்படியாக கற்று தேர்ந்து, குறிப்பிட்ட சாதனையை பெற்றுள்ளார்" என்றார், அவர்.
1 2 3 4 5 6
|