
இந்நிகழ்ச்சிக்கு பிறகு, தமது நிறுவனத்தில் Dou Tie Cheng மிகவும் பிரபலமாகி விட்டார். ஆனால் அவர் தற்பெருமை அடையவில்லை. அவர் பழையபடி எப்போதும் உணர்வுபூர்வமாக வேலை செய்கின்றார். இந்நிறுவனத்தின் முதலாவது பகுதி குழும நிறுவனத்தின் துணை ஆளுநர் Zhang Wei He கூறியதாவது:
"சுறுசுறுப்பாக வேலை செய்யும் எழுச்சியை அவர் வெளிப்படுத்துகின்றார். அவர் கால வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில் நுட்ப உயர்வின் தேவையை நிறைவு செய்கின்றார். அவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் முடிந்தது"என்றார், அவர்.
அவர் இசையை நேசிப்பவர் ஆவார். ஓய்வு நேரத்தில் அடிக்கடி சாலை ஓரத்தில் அமர்ந்து புல்லாங்குழல் ஊதி மகிழ்வதுண்டு. 1 2 3 4 5 6
|