• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-18 10:38:36    
சீன-ஜப்பானிய உறவின் வளர்ச்சிக்குத் துணை புரியும் ஒரு நிகழ்ச்சி

cri

சீன Ren Min பல்கலைக்கழகத்தின் ஜப்பானிய மொழித் துறையின் முதல் ஆண்டு மாணவி Tian Huixin அதே வயதளவிலான ஜப்பானிய நண்பர்கள் பலருடன் பரிமாற்றம் செய்வது இதுவே முதல்முறை. அவர் கூறியதாவது—

"இந்த இளம் நண்பர்கள் நட்பாகவும் அன்பாகவும் எங்களுடன் பழகுகின்றனர். இது என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. ஜப்பான் பற்றிய புதுமையான உணர்வை அவர்கள் எங்களுக்கு கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு துணைபுரியும் என கருதுகின்றேன். இதன் மூலம் ஜப்பான் பற்றிய எனது புரிந்துணர்வும் அதிகரித்துள்ளது" என்றார் அவர்.

1 2 3 4 5 6