
சீன Ren Min பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஜப்பானிய இளம் நண்பர்களுக்காக, சீனாவின் kong fu, பாரம்பரிய நாட்டுப்புற இசை, தேசிய இன நடனம் ஆகியவற்றை அரங்கேற்றினர்.
ஜப்பானின் Yokohamaவைச் சேர்ந்த 4ஆம் ஆண்டு மாணவி Mizuna Yuki பேசுகையில், சீன பல்கலைக்கழக மாணவர்களுடன் நேரடியாக பரிமாற்றம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
சீன Ren Min பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் Ma Junjie கூறியதாவது—
"இத்தகைய நட்புறவை மேற்கொள்ளாமல் தவிர்க்க காரணம் இல்லை. பல்கலைக்கழகம் என்ற முறையில், அதிகமான நிலைகளை உருவாக்கி, இத்தகைய நிகழ்ச்சியை குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டும். செழிப்பான அம்சங்களையும் ஏற்பாடுகளையும் வடிவமைக்க வேண்டும். இளைஞர்களுக்கிடை தொடர்பு, இருநாட்டுறவைத் தூண்டுவதற்கு துணை புரியும் என கருதுகின்றேன்" என்றார் அவர்.
1 2 3 4 5 6
|