• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 







ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்க வசதியளிக்கும் வகையில், தமிழ்ப் பிரிவு சிறப்பு செல்லிடபேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளது. சுருக்கமான ஆனால் அழகான வாழ்த்துக்களை நேயர்கள் இந்த செல்லிடபேசிக்கு குறுந்தகவல்களாக அனுப்பலாம்.
சிறப்பு செல்லிடபேசி எண்: 008613552652574
இந்த எண், குறுந்தகவல்குளுக்கு மட்டும் தான்.அழைத்துப் பேசுவதற்கானது அல்ல.

ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலோ குறுந்தகவல்களாக எழுதி அனுப்பவும்.

  • 948****315

  • ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சீன வானொலியின் பணி மென்மேலும் சிறப்புற வாழத்துக்கள்- நீலகிரி, மேல்குந்தா சந்திரன்
  • 962****337

  • அறிவியல் பொருட்காட்சிக்கு கைபௌ அழைக்கிறது. அனைவரும் வாருங்கள் – இராசிபுரம் ஆர்.எம்.மோகன்.
  • 952****137

  • உலகை கவரும் ஷாங்காய், தொழில் புரட்சி வேங்கை. தொடங்கியது பொருட்காட்சி, மலர்க அருங்காட்சி – ஆரணி பொன்.தங்கவேலன்
  • 994****167

  • துவங்கியுள்ள ஷாங்காய் பொருட்காட்சி சிறப்படையட்டும் – பாலூர் பி.எஸ்.சுந்தரராஜன் பூவை ஸ்ரீதர்
  • 994****836

  • ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலக வரலாற்றில் இடம் பிடித்து வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் - நந்தியாலம். T.தணிகாச்சலம்
  • 997****808

  • இன்று நடைபெறவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவக்க விழா மாபெரும் வெற்றி பெற, என் வாழ்த்துக்கள் - வளவனுர் புதுப்பாளையம், S.செல்வம்
  • குறு வலைப்பதிவு

  • ஷாங்காய் உலகப் பொருட்காட்சி: மேம்பாட்ட நகரம், மேம்பாட்ட வாழ்க்கை
  • 776****935

  • ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனாவின் வலிமையை வெளிப்படுத்தும். அதன் வெற்றி என் வாழ்த்துக்கள் - யாழ்ப்பாணம், ஈசன்
  • 997****808

  • ஒரே நாளில் உலகை பார்த்த அனுபவம் வேண்டுமா? ஷாங்காய் வாருங்கள், உலகை கண்டு மகிழுங்கள். உலகம் பிறந்தது நமக்காக - வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
  • 969****164

  • அழகின் உச்சக்கட்டம் சிச்சுவான். அறிவியலின் உச்சக்கட்டம் ஷாங்காய் (உலகப் பொருட்காட்சி) - முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர்
  • 994****167

  • மே முதல் நாள் ஷாங்காயில் துவங்கும் உலகப் பொருட்காட்சி, உலக அளவில் சிறப்படைய வாழ்த்துக்கள் - பாலூர். பி. எஸ். சுந்தரராஜன்
  • 999****668

  • உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்பிடும் வரலாற்று காவியம்தான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி - செல்லூர் செல்வி. வித்யா சீனிவாசன்
  • 904****710

  • சிச்சுவானுக்கு அழகு பாண்டா, ஷாங்காய்க்கு அழகு உலகப்பொருட்காட்சி -சேந்தமங்கலம், சுந்தரம்
  • 969****164

  • ஏழு கோடி மக்கள் சங்கமம், ஏற்றமிகு ஷாங்காய் பொருட்காட்சி. "சும்மா அதிருதில்ல" – முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
  • 960****232

  • 1921யில் ஷாங்காயில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது முழு அமர்வு. 2010யில் உலகப்பொருட்காட்சி. அன்றும் இன்றும் ஜே ஜே தான் – விழுப்புரம் பாண்டியராஜன்.
  •  952****967

  • ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடத்துனர்கள் சீன வானொலிக்கு நன்றி. வாழ்த்துக்கள் - செல்வி சுபா
  •  986****686

  • சீனாவின் பெருமை பெருஞ்சுவர். ஷாங்காயின் பெருமை உலகப் பொருட்காட்சி – இராசிபுரம் எஸ்.சுப்பு மணிகண்டன்
  • 997****808

  • அதிசயத்தின் உழைப்பைக் கூட அளந்துவிடலாம். ஆனால், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிசயமல்ல. அளவிடமுடியாத, மகத்தான அற்புதம் – வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
  • 969****709

  • ஷாங்காய் உலகப்பொருட்காட்சி மே ஒன்றாம் நாள் துவங்குவது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை குறிக்கிறது. அதுபோல், ஷாங்காய் உலகப்பொருட்காட்சியும் வெற்றிபெற தோழமை கலந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
  • 989****892

  • ஷாங்காய் உலகப்பொருட்காட்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். பல சானதைகளை படைக்கும் சீனா, இந்த உலகப் பொருட்காட்சியை நடத்தி மேலும் சானதை படைக்க வாழ்த்துகிறேன் - பேளுக்குறிச்சி கே.செந்தில
    மேலும்>>
    தமிழ் இணையதளத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறிய கள ஆய்வு. உங்களது தேர்வை எமக்கு அனுப்பலாம். அத்துடன், இது தொடர்பாக, உன்னுடைய மேலதிக முன்மொழிகளையும் வரவேற்கின்றோம்.

    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040