 மேம்பாட்ட நகரம், மேம்பாட்ட வாழ்க்கை
| |
|
|
|
ஏப்ரல் திங்கள் 28ம் நாள். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 3வது நாளாகும்.
| |
தமிழ் பிரிவின் பணியாளர்கள்: தி.கலையரசி, வாணி, கலைமகள், வான்மதி, மீனா,தேன்மொழி,கலைமணி, ஈஸ்வரி, சரஸ்வரி,மோகன், மதியழகன்,ஜெயா, சிவகாமி, சீதா,பிரகவதி &&க்ளீட்டஸ், தமிழன்பன்
| நேயர்கள்:
| |
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பை காட்டும் தலைப்பிலான உயிரும் சூரிய ஒளியும் என்ற அரங்கின் நடவடிக்கை வாரம் 10ஆம் நாள் துவங்கியது. 05-10 19:37
| மே 4ம் நாள் வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விற்பனை செய்துள்ள நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 3கோடியே 31லட்சத்து 10ஆயிரமாகும். 05-06 15:03
| 948****315 05-06 15:01 ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சீன வானொலியின் பணி மென்மேலும் சிறப்புற வாழத்துக்கள்- நீலகிரி, மேல்குந்தா சந்திரன்
| 962****337 05-03 15:30 அறிவியல் பொருட்காட்சிக்கு கைபௌ அழைக்கிறது. அனைவரும் வாருங்கள் – இராசிபுரம் ஆர்.எம்.மோகன்.
| 952****137 05-03 15:27 உலகை கவரும் ஷாங்காய், தொழில் புரட்சி வேங்கை. தொடங்கியது பொருட்காட்சி, மலர்க அருங்காட்சி – ஆரணி பொன்.தங்கவேலன்
| 994****167 05-03 15:26 துவங்கியுள்ள ஷாங்காய் பொருட்காட்சி சிறப்படையட்டும் – பாலூர் பி.எஸ்.சுந்தரராஜன் பூவை ஸ்ரீதர்
|
துவக்க விழாவில் வான வேடிக்கைக் காட்சிகள் 04-30 22:46
| சீன வானொலி நேரடி ஒலிபரப்பு 04-30 22:31
| சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஏப்ரல் 30ம் நாள் இரவு 8 மணியளவில் உலகப் பொருட்காட்சிப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 04-30 22:21
| ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவக்க விழா பற்றிய நேரடி தமிழ் ஒலிபரப்பு நடைபெறும் 04-30 19:33
| 994****836 04-30 18:33 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலக வரலாற்றில் இடம் பிடித்து வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் - நந்தியாலம். T.தணிகாச்சலம்
| 997****808 04-30 18:31 இன்று நடைபெறவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவக்க விழா மாபெரும் வெற்றி பெற, என் வாழ்த்துக்கள் - வளவனுர் புதுப்பாளையம், S.செல்வம்
| அழகான வண்ணமிகு வான வேடிக்கைகளுடன், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா, ஷாங்காய் மாநகரின் ஹுவாங்பு ஆற்றின் அருகில் நடைபெறும். 04-30 17:03
| ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கத்தை முன்னிட்டு, இதுவரை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 14ஆயிரம் செய்தியாளர்கள் ஷாங்காய் மாநகரம் வந்தடைந்தனர். 04-29 16:11
| ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வருவதுடன், உலகப் பொருட்காட்சியை பார்வையிட ரசிகர்களுக்கு வசதி அளிக்கும் வகையில், தொடர்புடைய சிறப்பு ஏற்பாடுகள், சீனாவின் பல்வகைச் செய்தியேடுகள் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்பட்டன. 04-28 18:04
| குறுந்தகவல்களைப் பெறும் செல்லிடபேசி
 04-27 17:14
| 776****935 04-27 16:20 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீனாவின் வலிமையை வெளிப்படுத்தும். அதன் வெற்றி என் வாழ்த்துக்கள் - யாழ்ப்பாணம், ஈசன்
| 997****808 04-27 16:14 ஒரே நாளில் உலகை பார்த்த அனுபவம் வேண்டுமா? ஷாங்காய் வாருங்கள், உலகை கண்டு மகிழுங்கள். உலகம் பிறந்தது நமக்காக - வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
| ஏப்ரல் 20ம் நாள் முதல் 27ம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 6 முறை சோதனை முறையில் இயங்கியுள்ளது.
 04-27 16:02
| ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம் 27ம் நாள் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. 04-27 15:55
| More>> |
|