|
• 948****315 2010-05-06 ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சீன வானொலியின் பணி மென்மேலும் சிறப்புற வாழத்துக்கள்- நீலகிரி, மேல்குந்தா சந்திரன் |
• 962****337 2010-05-03 அறிவியல் பொருட்காட்சிக்கு கைபௌ அழைக்கிறது. அனைவரும் வாருங்கள் – இராசிபுரம் ஆர்.எம்.மோகன். |
• 952****137 2010-05-03 உலகை கவரும் ஷாங்காய், தொழில் புரட்சி வேங்கை. தொடங்கியது பொருட்காட்சி, மலர்க அருங்காட்சி – ஆரணி பொன்.தங்கவேலன் |
• 994****167 2010-05-03 துவங்கியுள்ள ஷாங்காய் பொருட்காட்சி சிறப்படையட்டும் – பாலூர் பி.எஸ்.சுந்தரராஜன் பூவை ஸ்ரீதர் |
• 994****836 2010-04-30 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலக வரலாற்றில் இடம் பிடித்து வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் - நந்தியாலம். T.தணிகாச்சலம் |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |