• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையப் பயணம்
  2012-05-25 18:23:29  cri எழுத்தின் அளவு:  A A A   

(ஒளி வடிவில்)இங்குச் சொடுக்கவும்

(படத்தொகுப்பு)இங்குச் சொடுக்கவும் 

இந்தியாவின் தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற விகடன் குழுமத்தின்  தலைமை நிழற்படக் கலைஞர் பொன்.காசிராஜனும், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஆசிய-பசிபிக் இயக்குநராக பணி புரியும் பொறியியலாளர் சி.பி.மோகன் தம்பதியரும் மே 23ம் நாள், சீன வானொலி நிலையத்திற்கு வருகை தந்தனர்.சீன வானொலி தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள் அவர்களுடன் சந்தித்துரையாடினார். தமிழ் பிரிவின் பணியாளர்களின் வழிகாட்டலில் அவர்கள் சீன வானொலி நிலையத்தின் வரலாற்று பாதையை விவரிக்கும் காட்சியிடத்தை பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040