|
| பெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம் | | | | | | சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெய்ஜிங்கில் வாழும் இந்திய மற்றும் இலங்கை தமிழர்கள் ஏறக்குறைய அறுபது பேர் இந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர் | | | | |
|
|
|
| பெய்ஜிங்கிலுள்ள இந்திய உணவு விடுதிகள் | | | | | | சீனாவில் பல இந்திய உணவு விடுதிகள் இருக்கின்றன. பெய்ஜிங்கிலுள்ள முவொல், தாஜ் பெவிலின், தந்தூரி, இந்தியன் கிச்சன் ஆகிய மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய உணவகங்களை அறிமுகப்படுத்துகின்றோம். | | | | |
|
|
|
| நடு இலையுதிர்கால விழா | | | | | | நடு இலையுதிர்கால விழா, வசந்த விழா, டிராகன் படகு விழா, ச்சிங்மிங் விழா ஆகியவை, சீனாவின் மிகப் பெரிய பாரம்பரிய நான்கு விழாக்களாகும். சந்திர நாட்காட்டின்படி ஆகஸ்ட் 15ஆம் நாள், சீனாவில் நடு இலையுதிர்கால விழாவாகக் கொண்டாடப்படுகிறது. | | | | |
|
| சீன-தமிழ் அகராதியின் வெளியீட்டு விழா | | | | | | சீன வானொலி நிலையத்தின் முதன்மை அறிவிப்பாளரும், தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவருமான திருமதி கலையரசி அவர்கள் தொகுத்த சீன-தமிழ் அகராதியின் வெளியீட்டு விழா செப்டம்பர் 19ஆம் நாள் நடைபெற்றது. | | | | |
|
| 3வது சீன-இந்தியக் கருத்தரங்கு | | | | | | "கல்விப் பரிமாற்ற ஒத்துழைப்பும், புத்தாக்கத் துறையில் திறமைசாலிகளின் பயிற்சியும்" என்ற தலைப்பிலான மூன்றாவது சீன-இந்திய கருத்தரங்கு 30ம் நாள் சீனாவின் தியேன் ஜின் நகரில் துவங்கியது. | | | | |
|
|
| பீக்கிங் இசை நாடகத்தைப் பற்றி அறிவோம் | | | | | | பீக்கிங் இசை நாடகம், சீனாவின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும். 1840ம் ஆண்டு பெய்ஜிங்கில் உருவான இது சீனாவின் தலைச்சிறந்த கலை வடிவமென அழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டு 30 மற்றும் 40ம் ஆண்டுகளில் பீக்கிங் இசை நாடகம் மிகச் செழுமையான பொற்காலத்தில் உள்ளது சிறப்பாக வளர்ந்தது என்று கூறலாம். | | | | |
|
| பெய்ஜிங்கின் ஹோ ஹாயில் பொன்.காசிராஜன் சுற்றுலா | | | | | | சின்ஹாய், ஹோ ஹாய், சி ஹாய் ஆகிய 3 பகுதிகள், ஷிஷாஹெய் ஏரி காட்சித்தலத்தை உருவாக்குகின்றன. சிங் வம்சத்திலிருந்தே கோடை வெப்பத்தத் தணிவு செய்து, பொழுது போக்க விரும்பிச் செல்லும் இடமாக இது இருந்து வருகிறது. | | | | |
|
| இந்திய விருந்தினர்களின் சீன வானொலி நிலையப் பயணம் | | | | | | இந்தியாவின் தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற விகடன் குழுமத்தின் தலைமை நிழற்படக் கலைஞர் பொன்.காசிராஜனும், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஆசிய-பசிபிக் இயக்குநராக பணி புரியும் பொறியியலாளர் சி.பி.மோகன் தம்பதியரும் மே 23ம் நாள், சீன வானொலி நிலையத்திற்கு வருகை தந்தனர். | | | | |
|
| 2012 பன்னாட்டுத் தேயிலை பொருட்காட்சி | | | | | | இரண்டாவது பன்னாட்டுத் தேயிலை பொருட்காட்சி, 2012ஆம் ஆண்டு மே 11 முதல் 13ஆம் நாள் வரை பெய்ஜிங்கிலுள்ள தேசிய வேளாண்துறை கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. | | | | |
|
|
| பாரம்பரிய விழா:சிங் மிங் ஜியே | | | | | | சிங் மிங் ஜியே என்றால், "உல்லாச பயண விழா" என்று பொருன்படும் விழா. இது, சீனப் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். அதேவேளையில் சீனாவின் மிக முக்கிய 8 விழாக்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பொதுவாக, இது சுமார் ஏப்ரல் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. | | | | |
|
| கிளிட்டஸ்:வணக்கம், பெய்ஜிங்! | | | | | | காட்சித் தொடர்பியலில் இளநிலைப்பட்டமும், சமூகச் சேவையியலில் முதுநிலைப்பட்டமும் என்ற ஆன்றனி க்ளிட்டஸ்,இந்தியாவின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர். அவர், சீன வானொலி நிலையத்திலுள்ள தமிழ் பிரிவின் வெளிநாட்டு பணியாளர் ஆவார். கடந்த ஆறாண்டுகளாக, அவர் தமிழ்ப்பிரிவில் வேலை செய்து வருகின்றார். | | | | |
|
| 2012ஆம் ஆண்டு CIGE சர்வதேச ஓவியக் கண்காட்சி | | | | | | ஏப்ரல் 12 முதல் 15ஆம் நாள் வரை, 2012ஆம் ஆண்டு CIGE சர்வதேச ஓவியக் கண்காட்சி, சீனச் சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு, CIGE பண்பாட்டு நிறுவனம் பெய்ஜிங்கில் இக்கண்காட்சியை உருவாக்கியது. | | | | |
|
|
|
| மலர் விழா | | | | | | மலர் விழா சீன ஹான் இனத்தின் பாரம்பரிய விழாவாகும். அந்நாளில், மக்கள் புறநகர் பகுதிகளுக்குச் சென்று, மலர்களை ரசிப்பர். அத்துடன், இளம் நங்கைகள் வண்ணத் தாள்களை மரங்களில் ஒட்டி, தங்கள் மனதில் நினைத்தவை நிறைவேற ஆசைப்படுவர். | | | | |
|
|
|
|
| சீன வானொலி நிலையத்தில் இந்திய செய்தியாளர்கள் | | | | | | த ஹிந்து செய்தித்தாளின் பெய்ஜிங் செய்தியாளர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பி டி ஐ செய்தி நிறுவனத்தின் பெய்ஜிங் செய்தியாளர் கே.ஜே.எம் வர்மா ஆகியோர் பிப்ரவரி 27ம் நாள் பிற்பகல், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவுக்கு வருகை தந்தனர் | | | | |
|
| 7வது உலக ஸ்ட்ராபெரிப் பழ விழா | | | | | | பிப்ரவரி 18 முதல் 22ஆம் நாள் வரை 7வது உலக ஸ்ட்ராபெரிப் பழ விழா பெய்சிங்கிலுள்ள சாங்பின் மாவட்டத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, ஸ்ட்ராபெரி ஒலிம்பிக் என்று புகழ்பெற்றுள்ள அனைத்துலக நிகழ்வாகும். ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர் விழா நிகழ்வுகளில் கலந்துக் கொண்டனர். | | | | |
|
| சீனாவின் பல்வேறு இடங்களில் வசந்த விழா கொண்டாட்டம் | | | | | | தமிழ் மக்களுக்கு பொங்கல் விழா மிக முக்கியமாகத் திகழ்வது போலவே, சீன மக்களுக்கு, வசந்த விழா, மிக முக்கியப் பாரம்பரிய விழாவாகும். சந்திர நாட்காட்டியின் படி, ஆண்டின் கடைசி நாள் முதல், அந்த ஆண்டின் மிக முக்கியக் கொண்டாட்டங்களை ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடத் தொடங்குகின்றது. இவ்வாண்டு சீனாவின் டிராகன் ஆண்டு என்பதால், நாடு எங்கு பார்த்தாலும் டிராகன் வடிவங்களாகக் கோலம் பூண்டுள்ளது. | | | | |
|
|
|
|