• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சென்செள 9 விண்கலத்தின் வெற்றி குறித்து வெளிநாடுகளின் பாராட்டுக்கள்
  2012-06-29 14:28:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன விண்வெளி இலட்சியம், தீவிர வேகத்தில் வளர்ந்து வருவதாக ரஷியாவின் முக்கிய இணையச் செய்தி ஊடகம் ஒன்று, சென்செள 9 விண்கலம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

விண்வெளிப் பயணத்தில், முதல் முறை சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கல இணைப்புப் பணியை, சென்செள 9 விண்கலம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்துறையில் சீனத் தொழில் நுட்ப ஆய்வு மேலும் விரைவுபடுத்தப்படுவதாக கியோடோ என்னும் ஜப்பானின் செய்தி நிறுவனம் 29ஆம் நாள் 1015 மணியளவில் செய்தி வெளியிட்டது.

 


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040