• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டவரின் கவனம்
  2012-11-12 18:47:04  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நடைபெறுகின்ற போது, அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தை பன்முகங்களிலும் ஆழமாகவும் நடைமுறைப்படுத்துவதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருப்பதில், வெளிநாட்டவர்கள் பலர் கவனம் செலுத்துகின்றனர். சீனா குறித்து, அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம் மிக முக்கியமானது. வளரும் நாடுகளைப் பொறுத்த வளர அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040