• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டவரின் கவனம்
  2012-11-12 18:47:04  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன சோஷலிச ஆக்கப்பணியின் முக்கியத் தத்துவம், அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டமாகும். கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சிக்கு அது முக்கியப் பங்காற்றியது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இது பல அனுபவங்களை அளிக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ பி பரதன் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சித் துறையில் புதிய பிரச்சினைகளை எதிர்நோக்கியது. இவற்றைச் சமாளிக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தை உருவாக்கியது. சீனாவின் வளர்ச்சி, சீனப் பொது மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவது மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கும் துணை புரிவது ஆகும் என்று இலங்கை சீனச் சமூக பண்பாட்டு ஒத்துழைப்புச் சங்கத்தின் தலைவர் அபேசெக்லா கூறினார்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040