
சீனவின் 9வது சர்வதேச விண்வெளி மற்றும் விமானக் கண்காட்சி 13ஆம் நாள் முற்பகல் சீனாவின் ட்சு ஹைய் நகரில் துவங்கியது. இக்கண்காட்சி 18ஆம் நாள் வரை நீடிக்கும். 39 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 650 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்வெளி-விமானத் துறை தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள், இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர். 100க்கு அதிகமான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12