
ஜே-10 உள்ளிட்ட பல முக்கிய போர் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும், சீனா காட்சிக்கு வைத்துள்ளது. அமெரிக்காவின் போயிங், ஐரோப்பாவின் எர்பஸ், கனடாவின் பாம்பார்டீர் முதலிய உலகின் புகழ் பெற்ற விண்வெளி மற்றும் விமானத் தொழில் நிறுவனங்களும், இப்பொருட்காட்சிக்கு பிரதிநிதிக் குழுக்களை அனுப்பின.




அனுப்புதல்













