• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் புதிய தலைவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு
  2012-11-15 14:47:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்திய கமிட்டியின் முதல் முழு அமர்வில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீ ச்சின்பிங் 15ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகிய லீ க்கேச்சியாங், சாங் தேஜியாங், யூ ச்செங்ஷெங், லியூ யுன்ஷான், வாங் சீஷான், சாங் கௌலீ ஆகியோருடன், 18வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


சீ ச்சின்பிங் கூறுகையில், முழுக் கட்சியினர்கள் மற்றும் சீன மக்களின் எதிர்பார்ப்பு, பணி சீராகப் புரிவதற்கு ஊக்கமாகும். தோள் கொடுக்கும் புனிதப் பொறுப்புமுமாகும் என்று தெரிவித்தார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040