பயணிகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு, தற்காலிய பயணச்சீட்டு விற்பனை வாகனம், பயணச்சீட்டை வாங்கும் தானியங்கி அமைப்பு முறை, முக்கிய நகரங்களுக்கிடையே பெரிய ரக விமானம் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தனிச்சிறப்புடைய சேவைகளை பல்வேறு இடங்களின் போக்குவரத்து வாரியங்கள் ஏற்பாடு செய்துள்ளன.