திபெத் இனம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் சிங்காய், கான்சூ, சிச்சுவான் மற்றும் யுன்னான் மாநிலங்களிலும் வாழ்ந்து வருகின்றது. இயற்கை மற்றும் வரலாற்று காரணிகளால், திபெத் இனத்தின் ஆடை வகைகள் அதிகமாகவே உண்டு. இது வரை, ஆடை வகைகளின் எண்ணிக்கை 200க்கு மேலாகும்.