நல்லிணக்கக் கடமை எனும் உலகப் பயணம் மேற்கொண்டு வரும் சீனக் கடற்படையின் தூரப் பயணப் பயிற்சிக் கப்பலான ச்செங்ஹே கப்பல், மே 9ஆம் நாள் முற்பகல் இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தைச் சென்றடைந்து, இந்தியாவில் 4 நாட்கள் தொடரும் நட்புப் பயணத்தைத் துவக்கியுள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் இந்தியப் பயணம் மேற்கொள்வது இது 5வது முறையாகும்.