இந்தியாவிலுள்ள சீனத் தூதர் சாங்யான், இராணுவ விவகார அதிகாரி சாய்பிங், இந்தியக் கடற்படையின் அலை எனும் பயிற்சிக் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பலர் துறைமுகத்தில் ச்செங்ஹே கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர்.
பயணத்தின் போது, உலகப் பயணத்தின் ஆணையாளரும் சீனக் கடற்படையின் உயர் அலுவலர் லியாவ்ஷிநிங், இந்திய தென் பகுதி கடற்படையின் தலைவர்களைச் சந்தித்து, அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வார்.