• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியெகுங்-1 விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் கடமைகள்
  2012-06-29 10:32:55  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் திங்கள் 24ம் நாள் பிற்பகல் 1 மணிக்கு, தியன்கோங்-1 விண்கலம், சீன விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் சென்சோ-9 விண்கலத்துடன் விண்ணில் சரியாக இணைந்தது. மக்களை ஏற்றிய விண்கல இணைப்பின் முக்கியத் தொழில் நுட்பத்தைச் சீனா வெற்றிகரமாகக் கையாண்டு வருவதை இது காட்டுகிறது.

விண்வெளியில் 4 நாட்கள் பறந்த பிறகு, சீன விண்வெளி வீரர்கள், செய்முறையின் மூலம் தியன்கோங்-1 விண்கலத்தையும் சென்சோ-9 விண்கலத்தையும் பிரியச் செய்து, மறு நாள் பூமிக்குத் திரும்புவர்.

1 2 3 4 5 6 7 8
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040