நூறு இளைஞர்கள் அடங்கிய இந்திய பிரதிநிதிக் குழு ஜூலை 12ஆம் நாள் புது தில்லியிருந்து புறப்பட்டு, அடுத்த 10 நாட்களில் பெய்ஜிங், ஹூஹெஹோதே, ஷெங்யான் ஆகிய நகரங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளது.இரு நாட்டுத் தலைவர்களின் முன்மொழிவை ஏற்று, 2007ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளும் பல முறை இளைஞர்கள் குழுக்களின் பயணப் பரிமாற்றங்களை நடத்தி வந்துள்ளன.