• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் சீனப் பயணம்
  2012-07-12 15:00:00  cri எழுத்தின் அளவு:  A A A   

நூறு இளைஞர்கள் அடங்கிய இந்திய பிரதிநிதிக் குழு ஜூலை 12ஆம் நாள் புது தில்லியிருந்து புறப்பட்டு, அடுத்த 10 நாட்களில் பெய்ஜிங், ஹூஹெஹோதே, ஷெங்யான் ஆகிய நகரங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களின் முன்மொழிவை ஏற்று, 2007ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளும் பல முறை இளைஞர்கள் குழுக்களின் பயணப் பரிமாற்றங்களை நடத்தி வந்துள்ளன.


1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040