கான்தென் துறவியர் மடம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவின் கிழக்குப் புறநகரிலுள்ள தாச்சி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரத்தில் உள்ள வாங்போழி மலையில் இருக்கிறது. அது லாசா நகரிலிருந்து 57 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. கேலுக் பிரிவை நிறுவிய சோங்கப்பாவால், இத்துறவியர் மடம் 1409ம் ஆண்டு கட்டியைக்கப்பட்டது. அது, கேலுக் பிரிவின் முதல் துறவியர் மடமாகும்.
1 2 3