
திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமா முரளி கிருஷ்ணன் அக்டோபர் 18 ஆம் நாள் வியாழக்கிழமை சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு வந்து, அதன் தலைவரையும், பணியாளர்களையும் சந்தித்தார்.
மொத்தம் 14 நாட்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமாவும், விளம்பரத் துறையில் பணியாற்றி வரும் அவரது கணவர் முரளி கிருஷ்ணனும் அக்டோபர் 15 முதல் 19 ஆம் நாள் வரை தலைநகர் பெய்ஜிங்கில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர்.




அனுப்புதல்













