தொடர்புகளை அதிகரித்து, நட்புறவை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் மேலதிக திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழுக்கள் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலதிக திபெத் மக்கள் பிரான்ஸில் கல்வி பயின்று, திபெத்தின் தான்கா என்னும் கலை, பாடல் மற்றும் நடனத்தைப் பிரெஞ்சு மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிமாற்றத்தின் போது பிரான்ஸ் தரப்பு விருப்பம் தெரிவித்தது.